INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 1, 2023

S.RAVINDRAN

 A POEM BY 

S.RAVINDRAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


WORLD TERRIFIED
Birds are ablaze
The odour of flowers burning
gives out a sickening stench
Trees tremble
The wails of animals prove unbearable
Humans scream nonstop running wildly helter-skelter
The sun burns everything.
The seas turn turbulent and boil and rage
Upon Earth there surface cracks
hither and thither
Lighting the residual bit of Beedi
a man strolls unhurriedly
through the crowd.
Where are you going -
I asked him
Blowing out the smoke said he
‘My friend, I am not heading towards anywhere.
inhaling fresh air
I tour over fear-stricken world
Nothing more.
S Ravindran
பயந்த உலகம்
பறவைகள் பற்றி எரிகின்றன
பூக்கள் கருகும் வாசனை நாறுகிறது
மரங்களெல்லாம் நடுங்குகின்றன
விலங்குகளின் ஓலங்கள் சகிக்க முடியவில்லை
மனிதர்கள் கத்திக்கூப்பாடுப்போட்டுத்
தலைதெறிக்க ஓடுகிறார்கள்
சூரியன் எல்லாவற்றையும் சுட்டுபொசுக்குகின்றது
கடல்கள் கொந்தளித்து கொதிக்கின்றன
பூமியில் அங்கங்கே பிளவுகள் உண்டாகின்றன
பீடித்துண்டில் நெருப்பை பற்ற வைத்து
ஒருவன் சாவகாசமாய்
அக்கூட்டத்தின் மத்தியில் நடந்துபோகிறான்
எங்கேப் போகிறாய் என அவனிடம் கேட்டேன்
புகையை ஊதிவிட்டுச் சொன்னான்
நண்பா நான் எங்கேயும் போகவில்லை
காத்தோட்டமாக
பயந்த உலகின் மீது பயணப்படுகிறேன்
அவ்வளவுதான்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE