A POEM BY
MUGIL NILA TAMIL
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Not just the number
etched in memory
but nothing else that you remember
readily turns into thin air
Neither the brain nor the heart
allows anything new
to gain entry into you….
Just as being a slave to habits
the heart remains enslaved
by those close to us.
•
தொடுதிரையினை பூட்ட
புதிதாய்
எண் மாற்றியபின்னும்
பழைய எண்ணையே
அடிக்கடி அழுத்துகிறேன்..
நினைவுக்குள் நிற்கும்
எண் மட்டுமல்ல
எதுவும்
அத்தனை சுலபமாய்
மறந்து போவதில்லை
புதிதாய் எதுவும்
அத்தனை இலகுவாய்
நுழைந்துவிட
அறிவும் மனமும்
ஏற்பதுமில்லை...
பழக்கங்களுக்கு
அடிமைப் பட்டுக் கிடப்பது போலத்தான்
பழகியவர்களிடம்
அடிமை பட்டுக் கிடக்கிறது
மனம்..
No comments:
Post a Comment