INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 1, 2023

BOOMA ESWARAMOORTHY

 A POEM BY 

BOOMA ESWARAMOORTHY


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


0.01
I forgot to ask your name
What is there in a name
You seem to have read Shakespeare
Yes, depending on my mood I read a little
in the morning
Is mere reading enough
Why not open the window first

0.02

Last night
how so many a time did I wake up from sleep
goaded by fear and apprehension
whether the night had ended so soon
Night and Love seem to be synonyms

0.03
He who is living with me in the passing day
asks, ‘May I buy a Daily today’
Daily – Oh, why
There is Yesterday in the Daily
Can’t the man of today touch and feel Yesterday.
Booma Eswaramoorthy
0.01
உங்கள் பெயரை கேட்க மறந்து போனேன்
பெயரில் என்ன இருக்கிறது
காலையில் க்ஷேக்ஸ்பியர் படித்திருக்கிறீர்கள் போல
ஆமாம் காலையில் மனநிலைக்கு ஏற்ப
கொஞ்சம் படிப்பேன்
படித்தால் போதுமானதா
முதலில் சன்னலை திறந்து வைக்கலாமே

0.02
நேற்றைய இரவில்
எத்தனை தடவைகள் இரவு இதற்குள் முடிந்து போனதா
என
பயந்து திகைத்து விழித்துப் பார்த்திருக்கிறேன்
இரவும் காதலும் வேறில்லை போல

03
தினசரியில் என்னோடு வாழ்ந்து கொண்டிருப்பவன்
கேட்கிறான் நானொரு நாளிதழ் வாங்கிக் கொள்ளட்டுமா இன்று
நாளிதழா ஏனாம்
நாளிதழில் நேற்று இருக்கிறது
தினசரி மனிதன் நேற்றை தொட்டுப் பார்க்கக் கூடாதா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE