A POEM BY
MAHESWARI MEENASCHI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
THE JOURNEY OF THE DROPLET
a small droplet squeezed out by a tiny cloud
No problem at all having this universe in such gigantic proportion
No problem at all
wading hurriedly through
the many miles of my journey
with friendship enmity betrayal
and such other droplets myriad.
It was in my craving that
as a droplet where I converge
should be thee
that all the problems began
to emerge.
துளியின் பயணம்
சிறு மேகம் ஒன்று
பிதிக்கித் தள்ளிய சிறு துளியாய்
இருந்ததிலும்
பிரச்சனை ஒன்றுமில்லை
இந்த பிரபஞ்சம்
பிரம்மாண்டமாய் இருப்பதிலும்
பிரச்சனை ஒன்றும் இல்லை
பல மைல்கள் பிரயாணத்தை
நட்பு பகைமை துரோகம் என
பல துளிகளுடன்
வேகமாய்க் கடந்து வந்ததில் கூட
பிரச்சனை ஒன்றுமில்லை
துளியாக நான் கலக்குமிடம்
நீயாக வேண்டும்
என்ற என் விருப்பத்தில்தான்
ஆரம்பித்தன
பிரச்சனைகள் அனைத்தும்
- M Maheshwari Meenacshi
No comments:
Post a Comment