INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 1, 2023

KADANGANERIYAN ARIHARASUTHAN

A POEM BY

 KADANGANERIYAN ARIHARASUTHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


While on the verge of losing consciousness

a few words seeping through the fingers
bloom into a poem.
With sun hitting straight at your face
When waking up from the land
gifting you colour blindness for a short while
they all tease you.
If it was early night when the words that made you swoon
trickled
That when I had a vision of it
was the hour of dawn.
In between
all that weaving its own self
and paraded in the dream
I don’t remember.
Yet when seeing it all in print
when the faces surfacing
bear witness to all that had taken place
Except falling at Her feet
and paying homage to her
there is no other way, for sure.
Kadanganeriyaan Ariharasuthan

நினைவு தப்பிப் போகும் வேளையில்
ஒரு சில சொற்கள் விரல்கள் வழிக் கசிந்து கவிதையாக மலர்கின்றன
கதிரவன் முகத்திலடிக்க
நிலத்திலிருந்து விழிக்கும் போது
அவை யாவும் நிறக் குருடை சற்று நேரத்திற்கு பரிசளித்தபடி பரிகசிக்கின்றன
கள்ளூர
சொற்கள் கசிந்தது முன் ஜாமமெனில்
அதனை தரிசித்த வேளை அதிகாலை
இடைப்பட்ட நேரத்தில்
தன்னைத்தானே நெய்து கொண்டபடி
சொப்பனத்தில் உலா வந்ததெதுவும்
நினைவில் இல்லை
ஆனாலும் அச்சுப் பிரதியாக பார்க்கும் போது
மேலெழும் முகங்கள் நடந்த யாவற்றுக்கும்
சாட்சி சொல்லும் போது
அவள் தாள் பணிந்து
தொழுவதைத் தவிர வேறு வழியில்லை

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE