A POEM BY
MISBAH UL HAQ
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Do you remember
bringing in the realization of
your abject vulnerability
Do you remember
the first ever word
first ever face
that after being born in this world
and gaining the princely feeling
so growing up
eventually bringing in the realization
that in this great grand city
you too are a non-entity lj v
Do you remember
the eyes of the friend who
caused the first betrayal…
the pain of first ever humiliation
caused by friend’s scorn
with the words growing numb
that slowly pervaded my nerves
Do you remember
the first ever parting
With tearful adieu unsaid
A few faces that lay deep-rooted
in the recesses of memory
I have never been able to sketch…My friend!
Some departures I have forgotten
Some separations I have marked
Some faces I have chiselled as my very memory
Misbah Ul Haq
•
உன் கையாலாகாதனத்தை
உணர்த்திய முதல் புறக்கணிப்பு
நினைவில் இருக்கிறதா
பிறந்த உலகத்தில் இளவரசனாய்
உணர்ந்து பின் வளர்ந்து
இந்த நகரத்தில் நீயும் வெறும் ஒருத்தன்
என்பதை உணர்த்திய
முதல் வார்த்தை
முதல் முகம் நினைவில் இருக்கிறதா..
முதல் துரோகத்தை நிகழ்த்திய
நண்பனின் கண்கள்...
வார்த்தைகள் மரத்துப்போக
கைகளின் நரம்புகளில்
மெல்ல ஏறிய முதல் அவமானம் தந்த
நண்பர்களின் கேலி,
பிரியாவிடை சொல்லிக்கொள்ளாத
முதல் பிரிவு இன்னும் நினைவில் இருக்கிறதா..
நினைவின் அடுக்குகளில்
வேர் படர்ந்து கிடக்கும் சில முகங்களை
என் விரல்களால் வரைய முடிவதே இல்லை...
தோழனே!
சில பிரிவுகளை நான் மறந்துவிட்டேன்...
சில பிரிவுகளை குறித்து வைத்திருக்கிறேன்...
சில முகங்களை என் நினைவாய் செதுக்கி வைத்திருக்கிறேன்...
No comments:
Post a Comment