A POEM BY
FATHIMA NALEERA
Inside my closed eyes
Oysters and pearls pristine
Innumerable
For the sake of stealing them
Ho, don’t you kill my eyes
Drinking the sea entire
If you come anywhere near
I as a sparrow
bearing the sea of radiance
would fly
to the sky.
ஒளிக் கடல்
----------------
நீங்கள்
என் கனவுகளை
அங்கீகரிக்காவிட்டாலும்
பரவாயில்லை...
என் மூடிய விழிகளுக்குள்
எத்தனையோ
சிப்பிகள் ஆணிமுத்துக்கள்
அதை அபகரிக்க
என் விழிகளை
கொலை செய்து விடாதீர்கள்
நீங்கள்
கடல் நீர் அனைத்தையும்
குடித்து....
என்னை நெருங்கினாலும்
நான் ஒரு சிட்டுக் குருவியாய்
ஒளிக் கடலை சுமந்துக் கொண்டு
வானத்திற்கு பறந்துவிடுவேன்..
--பாத்திமா நளீரா--
No comments:
Post a Comment