INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 1, 2023

MARUTHU PANDIAN

 A POEM BY  

MARUTHU PANDIAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

TWO CHARACTERS


In a film-script
with the original story lost
Two protagonists.
Hero and second-hero.
As Hero the story seemed to start from me.
I know but just the film-script
That love blooms in a lone word
and it expands as love infinite.
Till I meet with an accident
And plunge in coma
In the first half my character
And in the second half, myself.
In the second half
I had woken up from my coma.
The story alone prove incomprehensible.
Now I have become the supporting character.
I asked her who was directing me
“Who is the hero?”
Quietly she responded
‘The story is the hero, it is said.

இரண்டு பாத்திரங்கள்
மூலக் கதை தொலைந்த
ஒரு திரைக்கதையில்
இரண்டு முக்கிய பாத்திரங்கள்
நாயகன் மற்றும் துணை நாயகன்
நாயகனாய் என்னிலிருந்து
கதை தொடங்குவதாக எனக்குத் தோன்றியது
திரைக்கதை தான் எனக்குத் தெரியும்.
ஒரு சொல்லில் ஆரம்பிக்கிறது அந்தக் காதல்.
விரிவடைகிறது எல்லையில்லா அன்பாய்
ஒரு விபத்து நடந்து
நான் கோமாவில் ஆழ்வது வரை
முன் பாதியில் என் பாத்திரம்
பின் பாதியில் நான்
கோமாவிலிருந்து மீண்டு விட்டேன்.
கதை தான் புரியவில்லை
இப்போது நான் துணை பாத்திரமாகி விட்டேன்.
என்னை இயக்கும் அவளிடமே கேட்டேன்.
'யார் நாயகன்' என்று
அமைதியாய்ச் சொன்னாள்
'கதை தான் நாயகனா'ம்.

- மருது பாண்டியன் -

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE