INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, September 3, 2022

KANIAMUTHU AMUTHAMOZHI

 A POEM BY

KANIAMUTHU AMUTHAMOZHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

IN THE REALM OF SILENCE....

Sowing low as hope would give rise to
feeling of insecurity and the ensuing angst
Causing hurt by Spelling out Love in words
is violence utmost
Proclaiming proudly about forgiving
in the name of love
is the melodrama of Love, to say the least.
Love knows love.
In the aesthetically soulful quiet
with effortless ease of the natural resonance
it would cling and swell on its own
Those who demean it with words getting hurt
is not Love’s failure.
The void of loveless heart ugly to the core…..
Love alone spells out the magic spell of
speaking without the need for
the usage
of Language.

மௌனமதில்
---------------------
அன்பை சொற்களால் நம்பிக்கையாக விதைப்பது பாதுகாப்பு குறித்த விசனங்களை முளைவிடச் செய்யும் .
அன்பை வார்த்தையாக சொல்லி காயப்படுத்துதல் நிகழ்த்துவது வன்முறையின் உச்சம் .
அன்பிப்பவர்களை மன்னித்தல் செய்வதாக கர்வமொழிதல் அன்பை உதாசீனித்தளின் மிகை நாடகம்.
அன்பை அன்பறியும் அழகியல் ஆழ் மௌனத்தில் யத்தனமற்ற இயல்பினது இசைவில் பற்றி படர்ந்துவிடும்.
சொற்களால் அதை கொச்சைப் படுத்துபவர்கள் காயப்பட்டுப் போவது அன்பின் தோல்வியல்ல......
அன்பற்ற அகத்தின் வெற்று வெளியினது விகாரத்தில் .
மொழிதலுக்கு மொழி ஒன்றும் தேவைபடாத மாயத்தை அன்பு மட்டுமே மொழிந்து விடுகிறது மௌனமதில்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024