A POEM BY
SIVARASA KARUNAKARAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Vasanthi asks for love
Time for its radiance
asks me the ghee of my very existence
Comrades ask me to join in their long journey
People ask for life
G asks for her memories
The cook asks
that he be replaced
Prisoners plead for their release.
That he be relieved of his responsibilities _
God asks for a boon
But I
keep stumbling upon the blossom falling down
and lives on.
•
குழந்தைகள் என்னிடம்
அன்பைக் கேட்கின்றன
வசந்தி, காதலைக் கேட்கிறாள்
நாள், உழைப்பைக் கோருகிறது
காலம் தன்னுடைய ஒளிக்காக
என் உயிரின் நெய்யைக் கேட்கிறது
தோழர்கள், தங்கள் மாபெரும் பயணத்துடன் இணைந்திருக்குமாறு கேட்கிறார்கள்
மக்கள் வாழ்வைக் கேட்கிறார்கள்
ஜீ, தன்னுடைய நினைவுகளைக் கேட்கிறாள்
பரிசாரகன் தன்னை விடுவிக்குமாறு கேட்கிறான்
கைதிகள் விடுதலைக்காக யாசிக்கிறார்கள்
தன்னுடைய பொறுப்புகளிலிருந்து
விடுவிக்குமாறு
வரம் கேட்கிறார் கடவுள்
நானோ
உதிரும் மலரில் தட்டுத் தடுமாறி
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
சிவராசா கருணாகரன்
No comments:
Post a Comment