A POEM BY
VIJENDRA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Languishing in things abnormal
is for doing away with the fear
of despair
The mermaid is not yet married.
Jumping into the sea and searching for her
Words come to our aid sometimes
Sometimes the same words arrest
Vowels – Consonants
merging in their communion
beyond hundred nights
in Mermaid’s abode.
Nights change in a flash just as our memory.
Like Pablo Neruda
It was he who asked us to voyage towards her death…..
Mermaid is so pure.
Don’t mock at her nudity
but worship her
when in your dream she does appear.
அதீதங்களில்
அலைக்கழித்து கொள்வது
விரக்தியின் பயம் தீர
கடல்கன்னிக்கு இன்னும்
திருமணம் ஆகவில்லை- கடலில் குதித்து அவளை தேடி
வார்த்தைகள் உதவி செய்கிறது
சில நேரம்-பின் அதுவே கைதும்
செய்கிறது.
உயிரெழுத்து-மெய்யெழுத்து
உயிர்மெய்யில் கலந்து நூறு
இரவுகள் கழித்து கடல்கன்னியின் இல்லத்தில்.
இரவுகள் நம் நினைவைபோல
சட்டென மாறி விடுகிறது
பாப்லோநெரூடாவை போல
அவர்தான் அவளது இறப்பை
நோக்கி பயணிக்க சொல்ல...
கடல்கன்னி-பரிசுத்தமானவள்
அவள் நிர்வாணத்தை கேலி
செய்யாமல் வணங்கி விடுங்கள்
அவள் கனவில் வரும் போது.
விஜேந்திரா
No comments:
Post a Comment