INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, May 31, 2022

LARK BASKARAN

 A POEM BY

LARK BASKARAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE TEXT
In the drawing room beyond Death
He is lying
Books forsaken
remaining in the shelf
peep through
With a pen blocking the way to heaven
His intelligence makes him lament.
Attempting to write down in Sky White
the tragedy of transient Life
informing the readers
who came across on installment basis
of the possibilities of discounts
he walked on
For the queries given
managing to respond
giving some excuse or other
in the place of an answer
collecting and multiplying
opportune time and place
he gathers massive support.
With ‘Justices and Injustices
alienating him from outside
the books celebrate him
to their hearts’ content.

Lark Bhaskaran

பிரதி
------------
சாவுக்குப் பிறகான
வரவேற்பறையில்
படுத்திருக்கிறான்
கைவிடப்பட்ட
புத்தகங்கள்
அலமாரியில் இருந்தபடி
எட்டிப்பார்க்கின்றன
சொர்க்கத்திற்குச்
செல்ல முயற்சித்த
பாதையை
எழுதுகோல் ஒன்று
வழி மறிக்க
அறிவிலிருந்து புலம்பத்
தொடங்குகிறான்
இடைப்பட்ட வாழ்வின்
துயரத்தை
ஆகாய வெள்ளையில்
எழுதிப் பார்க்க
தவனை முறையில்
எதிர்ப்பட்ட வாசகர்களிடம்
தள்ளுபடி வாய்ப்பினைத்
தெரிவித்தபடி நடந்தான்
தொடுக்கப்பட்ட
வினாக்களுக்கு
சமாளிப்பை
பதிலளித்து
சமய சந்தர்ப்பங்களைக்
கூட்டி பேராதரவைத்
திரட்டுகிறான்
நியாயங்களும்
அநியாயங்களும்
அவனை வெளியிலிருந்து
அந்நியப்படுத்த
புத்தகங்கள் அவனை
கொண்டாடித் தீர்க்கின்றன
-லார்க்பாஸ்கரன்-

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024