INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, May 31, 2022

SHANMUGAM SUBRAMANIAM

 A POEM BY

SHANMUGAM SUBRAMANIAM


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
As the story was being told there
its next portion
I am reading here.
The chapters keep moving front to back
back to front
In that all those places where a He meets a She are slipping by
The light blinking once
when it glows again
closing the page being read
and on opening it
nothing has changed.
The number of the chapter being read
and the place where the story is
being told
continue to be in discord
Between the two light and dark
Wade through
Just a handful of pages left
In between as intrusions
quietude that fall into droplets
at the moment of readiness to rise
from being seated
the pages would be written
for narrating and reading
the next time.

Shanmugam Subramaniam
அங்கு கதை சொல்லப்பட்டுக் கொண்டிருக்க
அதன் அடுத்த பகுதியை
இங்கு நான் வாசிக்கிறேன்
அத்தியாயங்கள் முன்னும் பின்னுமாக
நகர்கின்றன
அதிலொருவனும் இங்கொருவளும் சந்திக்கும்
இடமெல்லாம் இடறிபோக
ஒருமுறை விளக்கு மின்னி
மீண்டும் ஒளிர்கையில்
வாசிக்கும் பக்கத்தை மூடித்திறந்து
பார்த்தால் மாறாட்டம் இல்லை
வாசிக்கும் அத்தியாயத்தின் எண்ணும்
கதையை சொல்லிக் கொண்டிருக்கும் இடமும்
பிணங்கி வண்ணமாகவே உள்ளன
இரண்டிற்கும் நடுவில் ஒளியும் இருளும்
கடந்துபோகின்றன
விரல்விட்டு எண்ணுமளவிற்கே மீதமுள்ளன பக்கங்கள்
இடையிடையே குறுக்கீடுகளாக
துளிகளாகி வீழும் நிசப்தம்
அமர்தல் நீங்க எழுமுன் ஆயத்தமாகும் நொடியில்
எழுதப்படும் பக்கங்கள்
அடுத்தமுறை சொல்வதற்கும் வாசிப்பதற்கும்.

- எஸ். சண்முகம் -

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024