INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, May 31, 2022

S. BRINDHA ELANGOVAN

 A POEM BY

S. BRINDHA ELANGOVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THAT… AFTER THAT ….
A poem I was penning
‘This is my word –
Take it off’
said one.
This vowel and this vowel and consonant blend
My very own, O friend
Please return
Said another
Some more stood in a row
Oh, for an ugly row
Hauling all those words
I gave them away
to the respective Word-Lords.
Yet
there remained the Poem
precisely perfect.

அது...பிறகும் அது...
----------------------------------
கவிதையொன்று
எழுதிக் கொண்டிருந்தேன்.
இது என்னுடைய சொல்
எடுத்து விடு
என்றாரொருவர்.
இந்த உயிரெழுத்தும்
அந்த உயிர் மெய்யெழுத்தும்
என்னுடையவை
திருப்பிக் கொடு
என்றார் இன்னொருவர்.
மோதலுக்குத் தயாராய்
இன்னும் சிலர்
வரிசையில் நின்றார்கள்.
அத்தனை சொற்களையும்
அத்தனை எழுத்துக்களையும்
மொத்தமாய் அள்ளி
அவரவர்க்குக் கொடுத்து விட்டேன்.
அலுங்காமல்
மீதமிருந்தது கவிதை.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024