INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 24, 2022

VIJENDRA

 TWO POEMS BY

VIJENDRA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
She doesn’t pluck the words
sprouted
Those bloomed and dropped
She strings with such finesse
An exclusive crowd there
for buying stray words
Words alike are thrown
along the funeral procession
and God’s auspicious parade
meaning two different things
With words leftover
she adorns her tresses
Of them
some remain
fresh
and some
shrunk
in one sense.

அரும்பிய சொற்களை
அவள் பறிப்பதில்லை
மலர்ந்து உதிர்ந்தவைகளை
இலாவகமாகக் கோர்க்கிறாள்
உதிரிச் சொற்களை
வாங்குவதற்கு தனி கூட்டம் உண்டு
ஒரே மாதிரியான சொற்களை தான்
இறந்தவர் ஊர்வலத்திலும்
கடவுள் ஊர்வலத்திலும் வீசுகின்றனர்
இருவேறு பொருள்பட
கடைசியாய் மீந்த சொற்களை
தலையில் சூடிக்கொள்கிறாள்
அதில் பாதி வாடாமலும்
பாதி வாடியும் உள்ளது
ஒருபொருள் பட

விஜேந்திரா
(3)
With residual love
we fill the empty cup
That brims and overflows
as Love immeasurable
ruminating whether the kiss that
comes into being
with both of them drinking it
in one gulp
together
excelled in giving
or receiving
the empty cup comes into being.
விஜேந்திரா

மீதமிருக்கும் அன்பைக் கொண்டு
வெற்றுக் கோப்பையை நிரப்புகிறோம்
அது மிதமிஞ்சிய அன்பாய்
ததும்பி வழிகிறது
ஒரே மடக்கில்
ஒரே நேரத்தில் இருவரும் பருக
பிறக்கும் முத்தம்
கொடுத்ததில் சிறந்ததா
பெற்றதில் சிறந்ததா என்று நினைக்கையில்
பிறக்கிறது வெற்றுக் கோப்பை

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024