INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 24, 2022

MUJAHITH SHARIF

 A POEM BY

MUJAHITH SHARIF

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Words one and all
descended as godsend
Each word began to metamorphose
into a date tree
and a river that cured the cuffed-legs
It was in the heavenly words uttered
Maria’s sacred labour pain
and the humiliations till the
child’s utterance
Those who remain with their faith intact
In darkness
and deathly gloom
The words instilled strength
as victories
and veritable illuminations.
Though born of a new born
the words gave strength
Those who don’t stumble in words
speak as children sanctified.

எல்லா வார்த்தைகளும்
தெய்வாதீனமாக இறங்கின
ஒரு பேரீட்சை மரமாகவும்
கால் கட்டுக்களை சுகப்படுத்திய நதியாகவும்
ஒவ்வொரு வார்த்தையும் மாறத்தொடங்கிற்று
கூறப்பட்ட நற்செய்திகளில்தான் இருந்தன
மரியாவின் புனிதம் மிக்க பிரசவ வலியும்
குழந்தை பேசுமட்டுமான அவமானங்களும்
அந்தகாரத்திலும்
மரண இருளிலும்
நம்பிக்கையோடிருப்பவருக்கு
வெற்றியாகவும்
வெளிச்சமாகவும்
வார்த்தைகள்தான் தெம்பூட்டின
குழந்தையொன்றின் உதடுகளால் வெளிப்பட்டபோதும்
வார்த்தைகள் தெம்பூட்டின
வார்த்தைகளில் இடறலடையாதவர்கள்
பாக்கியம் பெற்ற குழந்தைகளாக பேசுகிறார்கள்
Sharif Mujahith
முஜாஹித் ஷரீப்
25.12.2021

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024