INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 24, 2022

RENGARAJAN VEERASAMY

 A POEM BY

RENGARAJAN VEERASAMY

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Siva spat out on the Sea
the all too sour kiss of Vasuki
that he had all along
hidden in his throat
The Sea had grown more bluish
The rainclouds leaving the sea
turn the sky blue supreme.
Leaving the sea where
whales dying and washed ashore
the fishes start residing inside the fish tanks.
Within the four walls
in the fish tank sans waves
the baby fish kiss the pebbles.
As the air has no form
the bubbles have not yet turned
bluish.
Nova having smelt the end of life
piercing the earth
steers his boat
as an earthworm.
Rengarajan Veerasamy
சிவன்
தன் தொண்டைக்குளிக்குழிக்குள்
பதுக்கி வைத்திருந்த
வாசுகியின் கசப்பேறிய முத்தத்தை
கடலில் துப்பினான்
கடல் மேலும் நீலமேறிவிட்டது
கடலை விட்டு நீங்கிய
நீர்மேகங்கள்
வானை இன்னும் நீலமாக்குகின்றன
திமிங்கலங்கள் செத்து
கரையொதுங்கும் கடலை விட்டு
தொட்டிக்கு குடியேறுகின்றன
மீன்கள்
நான்கு சுவர்களுக்குள்
அலைகளற்ற மீன் தொட்டிக்குள்
கூழாங்கற்களை முத்தமிடுகின்றன
மீன் குஞ்சுகள்
காற்றிற்கு உடலில்லையாதலால்
நீர்க்குமிகள் இன்னும்
நீலம் பாரிக்கவில்லை
ஊழியின் வாசனையை
நுகர்ந்து விட்ட நோவா
பூமியைத் துளைத்துச்
செலுத்திக் கொண்டிருக்கிறான்
படகை மண்புழு போல.
- யுகயுகன்
20/03/2020

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE