Bending breaking
being wounded
bearing all adversities
the trees
plant their roots deep down.
After planting firm
they that become
the lounging citadel
and their Mother Dear
holding them in her cool lap of shade
never ever seek shelter
under the mushroom cover
Malini Mala
காலத்தின்
அத்தனை சுழற்சியிலும்
வளைந்தும் உடைந்தும்
காயப்பட்டுமே
தம் இருப்பின் வேரை
ஆழ ஊன்றுகின்றன
விருட்சங்கள்.
ஊன்றியபின்
பறவைகளின்
ஆசுவாச அரணாகவும்
நிழல் மடி விரிக்கும்
அன்னையாகவும்
மாறிப்போகும் அவை ,
காளான் குடைகளின் கீழ்
ஏதொரு போதும்
நிழல் தேடுவதில்லை !
06.01.2022
.
No comments:
Post a Comment