INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, November 12, 2021

S. FAIZA ALI

 A POEM BY

S. FAIZA ALI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

DAWN
Faraway on the shore across
as a tiny dot appears
Dawn.
As the ghosts-wandering dark night
the sea lies in gloom
Screams and confusions
turning into successive waves
dash against Time and return.
The moisture left behind by the waves
burns
legs all too vulnerable.
Yet
filled with the wish of leading me towards Dawn
Hope extends its finger asking me to hold it.
I am searching for that cane
that can cleave the sea_
For their baskets to get filled
For the light to spread
without net or boat
without the dirty cloth smelling meat
with no coarse smoke
nor horrible film-music…..

விடியல்.

அக்கரையின் வெகுதொலைவில்
சிறுபுள்ளியாய் தெரிகிறது
விடியல்.
பேயுலவும் கரியஇரவாய் இருண்டுகிடக்கிறது
மாகடல்.
கூச்சலும் குழப்பங்களும் தொடரலையாகி
உதைத்துத் திரும்புகிறது
காலத்தை.
அலைகள் விட்டுச்சென்ற இருளின் ஈரமோ
தீய்த்தெரிக்கிறது
மிகஎளிய கால்களை.
ஆனாலும்...
விடியலை நோக்கி
அழைத்துச் செல்லும் பெருவிருப்போடு
பற்றச்சொல்லி விரல்நீட்டுகிறது
நம்பிக்கை.
நானோ தேடிக்கொண்டிருக்கிறேன்
கடல் பிளக்கும் அக்கைத்தடியை.
வலை வள்ளமின்றி………
புலால்நெடிக்கும் அழுக்காடையின்றி
மலிவான புகையும்
மட்டமான திரையிசையுமின்றி.....
இவர்தம் கூடைகள் நிரம்ப
ஒளிபரவ.

எஸ்.பாயிஸா அலி.

ike
Comment
Share

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE