INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, March 7, 2026

J.J.BABIYAN

A POEM BY
J.J.BABIYAN
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

FATHER’S DIARY

In the almirah trunk-box
Father’s diary lay panting.
All that recorded in the old diary
Were things absolutely new.
In the folded pages
Dreams of life
Said, unsaid lay
Were lying straight.
The pages written at toil’s behest
Had turned wet with sweat.
Failures he outlined
Hope alone he underlined.
The days we laughed
were nights he held in silence.
Today when he slept off
Despite being closed
The Diary opens up.
Father continues to be with us
as script
in the pages of his Diary

அப்பாவின் டயரி
அலுமாரி ரேங்குபெட்டியில்
மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது அப்பாவின் டயரி.
பழைய டயரியில் பதிந்திருந்த அனைத்தும் புதிய சேதிகள்.
மடிந்த பக்கங்களில்
சொல்லியும் சொல்லாமலும் வாழ்க்கையின் கனவுகள்
நேராக படுத்திருந்தன.
உழைப்பின் சொல்லுக்கு
எழுதிய பக்கங்கள் வியர்வையால் ஈரமானது.
தோல்விகளை அவர் கோடிட்டார்,
நம்பிக்கையை மட்டும் அடிக்கோடிட்டார்.
நாங்கள் சிரித்த நாட்கள்
அவர் அமைதியாக தாங்கிய இரவுகள்.
இன்று அவர் தூங்கிய போது
மூடப்பட்டாலும்
திறந்துகொள்கிறது டயரி.
அப்பா டயரியின் பக்கங்களில் எழுத்துருவாக
எங்களுடன் தொடர்கிறார்.
செஜெ பபியான்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

KAVANUR SRINIVASAN

  A POEM BY KAVANUR SRINIVASAN Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) Enough Sunlight and heat we have Start collecting sha...