INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, February 17, 2024

YAVANIKA SRIRAM

INSIGHT - NOV- DEC, 2023


A POEM BY
YAVANIKA SRIRAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Kittens are chubby and cherubic and have an I too high
in acting as suits their whims and fancies
but when they become pet animals
One might say, “Hey, don’t touch my pet
they are costly things, mind it
and in return I won’t touch your stupid cat”.
This pact is indeed brilliant.
And, whether a self-willed cat or a pet
They in the end invariably step out seeking outlet.
When the one who had nurtured it
caressing it every now and then
shed tears heartbroken
we need to observe a minute’s silence
paying homage.

பூனை குட்டிகள் வளப்பமானவை மற்றும் தான்தோன்றித்தனத்தில் தன்னிச்சையானவை
ஆனால் அவைகளே வளர்ப்பு பிராணியாகும் போது
ஒருவர் சொல்லக்கூடும் என் பூனையை நீ தொடாதே அவை விலை உயர்ந்தவை மாறாக உன் அசட்டுப் பூனையை நான் தொட மாட்டேன். இந்த ஒப்பந்தம் அருமையானது தான்.
மற்றபடி தன்னிச்சையான பூனையாக இருந்தாலும் வளர்ப்புப் பூனையாக இருந்தாலும் அவை கடைசியில் எப்படியும் வெளியில் வந்து தான் விடுகின்றன.
அதைத் தடவி தடவி வளர்த்தவர் கண்ணீர் சிந்தும் போது நாம் ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024