INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, February 18, 2024

SAHEERA ISMAIL

 A POEM BY

SAHEERA ISMAIL



Translated into English by Latha Ramakrishnan
(*First Draft)

It is from where we are sown

we have to sprout and bloom anon

Strive on

with never-failing endurance

Have to wade through hours barren

Feeling drowned; thoroughly forlorn

For spinning tales

so many

out of nothing _

There are always too many

Still, try to secure some

to pray for you wholesome

For going past this Life

as inhaling a garden's fragrance

this would suffice.

விதைக்கப்பட்ட

இடத்திலிருந்து தான்

பூத்தெழ வேண்டியிருக்கிறது

பொறுமையோடு

போராட வேண்டியிருக்கிறது

வெறுமையான

பொழுதுகளை

வெந்தபடி

நொந்தபடி கடக்க வேண்டியிருக்கிறது

இட்டுக்கட்டவும்

இல்லாததை கூறவும் ஆயிரம் பேர்

இருந்த போதும்

உனக்கென்று பிரார்த்திக்க

சிலரையேனும்

சம்பாதித்துக் கொள்

இந்த வாழ்வை

ஓர் பூங்காவின் வாசனையை

நுகர்ந்தாற் போல் கடந்து

செல்ல அதுவே போதுமானதாய்

இருக்கிறது..

Saheera Ismail

 



No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024