INSIGHT - NOV - DEC 2023 ISSUE
..................................................
A POEM BY
SHANMUGAM SUBRAMANIAM
The hands of someone unknown pull me
when the eyes open.
While screaming
they float circling in
the inadequacy of larynx
losing their voice.
The sounds that yearn to access somebody
unable to draw the countenance
and dissolve into dots.
The bliss luminous in this face close by
swells unleashed.
All over the whirl and swirl of waves
a hue on the surface
and another tinge underneath
Immanence unfolds and spreads
right across the seashore
out of its swinging and swaying depth
a watery-hand leaping and releasing me
the eyes of fishes
illumine in binary.
-எஸ்.சண்முகம்-
என்னை இழுக்கும் யாரோ ஒருவரது கரங்கள்
ஏனோ
விழி திறக்கையில் அரூபம் கொள்கின்றன
அலறிக் கொண்டிருக்கையில்
குரல்வளையின் போதாமைக்குள்
ஒசையிழந்து வட்டமடிக்கின்றன
யாரையோ அடையத் துடிக்கும் ஒலிகள்
அம்முகத்தினைத் தீட்ட இயலாமல் புள்ளிகளாய் கரைகின்றன
அருகிருக்கும் இம்முகத்தில் சுடரும் ஆனந்தம்
கரைகாணாது புரள்கிறது
அலைச்சுழல் எங்கும்
மேலொரு நிறமாய் கீழொரு நிறமாய்
மகத்துவம்
ஆழியின் கரையெதிர் புறம் விரிகிறது -
அதன் -
அசைந்தாடும் ஆழத்துள்ளிருந்து
நீர்க்கரமொன்று துடித்தெழுந்து எனை விடுவிக்க
கயல்களின் விழிகள் இருமையில் பொலிகின்றன.
No comments:
Post a Comment