INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, April 27, 2022

SOORARPATHI

 A POEM BY

SOORARPATHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

HENCEFORTH….
‘It’s over; let ‘s call it a day’
Thinking so
He sees the old images in the milky-way
of the computer screen
All of them _
Smile Supreme
The shining silver paper
wrapping the candies
winking delicately
Experiencing a quiver of ecstasy
upon the cheek bone
he crawls on as an earthworm
Viewing the photographs
that extend one’s life-span
there peeps tears through the eye-windows
Four-square images sway their heads
in the past
A boy and a girl
masquerading as adults
close to one another
Two different planets
do look lovely together
He probes through the powerful telescope
of reason
In the old shrunken text that he
could access
raging summer that scorched
the trail of tremor
before the ensuing schism.
still
shoots afresh
wish to sprout.

இனி
இனி அவ்வளவுதான் பிரிந்துவிடலாமென நினைத்து
கணினியின் பால்வெள்ளி ஒளித்திரையில்
பழைய புகைப்படங்களைப் பார்க்கிறான்
அத்தனையும் பச்சரிப் புன்னகைகள்
மிட்டாய்களைச் சுற்றிய சரிகைத்தாள்கள்
அத்தனையும் நளினமாய் கண்சிமிட்ட
கன்னத்து மேட்டில் இனம்புரியா புளகாங்கிதம்
ஒரு மண்புழுவைப் போல ஊர்கிறான்
ஆயுளை நீட்டிக்கும் புகைப்படங்களின் மீது
விழி ஜன்னலிலிருந்து கண்ணீர் எட்டிப்பார்க்க
நாற்சதுர பிம்பங்கள் கடந்தகாலத்தில் தலையசைகின்றன
ஒரு சிறுவனும் சிறுமியும் பெரியவர்களின் முகமூடிகளில்
அருகருகே இருவேறு கிரகங்கள் அழகாய்த்தானிருக்கின்றன
தர்க்கத்தின் சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் ஆராய்கிறான்
வாசிக்கக் கிடைத்த பழைய கசங்கல் பிரதியில்
விரிசலுக்கு முன்கூட்டிய பூகம்பத்தின் தடயத்தை
காய்ந்த கடுங்கோடை – இருந்தும்
துளிர்க்க நினைக்கிறது புதிய குருத்துகள்

சூரர்பதி
(பரிக்கால் பள்ளம்)





No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024