INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, April 27, 2022

FATHIMA NALEERA

 A POEM BY

FATHIMA NALEERA

Translated into English by Latha Ramakrishnan (*First Draft)

We do want
this chair
It matters not
If it is without three legs
With just one leg
we will manage the yearly budget….
No matter what happens in the nation in the house
So what if the country plunges into the abyss of dark
Our Enlightenment is only under
the Tree of Currency’
Even if the very Siddhartha
comes and tells
We would follow him
only to snatch the boon called Power
So what if you scream at the top
of your voice
visiting all nooks and crannies
So what if you shake and dance
as trees in frenzy
we hold the roots in our hands, you see.

Fathima Naleera
எமக்கு வேண்டும்
இந்த நாற்காலி
மூன்று கால்கள்
இல்லாவிட்டாலும் பரவாயில்லை
ஒரு காலுடன்
வருடக் கணக்கை
சமாளித்துக் கொள்வோம்.........
நாட்டில் வீட்டில்
எங்கு என்ன
நடந்தாலென்ன
உயிர்கள் மரித்தாலென்ன
எமது கஜானாக்கள்
உயிர்த்துக் கொண்டே
இருக்க வேண்டும்..
நாடு இருட்டில்
கவிழ்ந்தாலென்ன
சேற்றில் புரண்டாலென்ன
எமக்கு ஞானோதயமெல்லாம்
”பண ”மரத்தடியில்தான்........
சித்தார்த்தரே வந்து சொன்னாலும்
அவர் காலடியை பின்பற்றி
பதவி என்ற
வரத்தை பறித்து வருவோம்
நீங்கள் பட்டிதொட்டி எங்கும்
மூச்சடைக்க கத்தினாலும்
மரங்களாக
தலைவிரித்து ஆடினாலும்...
வேர்கள் எங்கள் கைகளில்....

--பாத்திமா நளீரா--

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024