INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, March 7, 2024

RENGARAJAN VEERASAMY

 A POEM BY

RENGARAJAN VEERASAMY

(Yuga Yugan)

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

In the gentle sway of the lilting train
He was swinging softly
As he was peeling off the Apple skin
with the focus of combing hair
A full moon came and sat there.
Slicing the full Moon
He turned them into crescents.
To the little girl
relishing with her eyes
He extended two of them.
The mother’s eyes
pulling the bridle
The face of the little girl
turned the other side
in refusal
and the Moon’s crescents
grew pale.
Putting inside his mouth
the swelling bitter taste
of love unrequited
he began munching and
swallowing it.
Rengarajan Veerasamy
இரயிலோடும் அலைவில்
மெல்லூஞ்சலாடிக் கொண்டிருந்தார் அவர்.
செல்ல மகளுக்குத்
தலைவாரும் கவனத்தோடு
கையிலிருந்த ஆப்பிளை
சீவிக் கொண்டிருந்தவர்கையில்
முழு நிலவு வந்தமர்ந்தது.
நிலவினைத் வகிர்ந்து
பிறைகளாக்கினார்
கண்களால் புசித்துக்கொண்டிருந்த
எதிர் இருக்கைச் சிறுமியிடம்
இரு பிறைகளை நீட்டினார்
தாயின் கண்கள் சிறுமியின்
கடிவாளங்களை இழுக்கவே.
மறுதலிப்போடு முகம்
திருப்பிக் கொண்ட சிறுமியின் முன்
நிலவின் துண்டுகள் இருளேறின
நிராகரிக்கப் பட்ட அன்பின்
அடங்காக் கசப்பை வாயிலிட்டு
மென்று விழுங்கத் துவங்கினார்
அவர்.
-யுகயுகன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024