INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, March 7, 2024

G.P.ELANGOVAN

A POEM BY

G.P.ELANGOVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


We are so used to a life of
going past, as usual,
the all too rare death
That takes place in that split-second
of that very moment
For that split-second of that particular moment
We have become close friends
As the tongue turning dry ere
it could experience the taste of the Tea
This Life is turning
So very simple.
In its end
The great sea grandly illusory
falling upon the shore
keep fumbling on
the Shore
and the Sea
forever.

அந்த நொடியின்
அந்த கணத்தில் நிகழும்
அபூர்வமான ஒரு மரணத்தை
எப்போதும்போல்
கடந்துபோகும் ஒரு வாழ்விற்கு
நாம் பழகிவிட்டோம்
அந்த நொடியின்
அந்தக் கணத்திற்கு
நாம்
நண்பர்களாக
மாறிவிட்டோம்.
ஒரு தேநீரின்
சுவையை அடைவதற்குள்
வறண்டுபோகும் நாவினைப்போல்
இந்த வாழ்வு
அவ்வளவு எளிதாக
மாறிக்கொண்டிருக்கிறது
இதன் இறுதியில்
ஒரு பெரும் கனவாகிய
பெருங்கடல் கரையில் விழுந்து
கரையிலும்
கடலிலும்
தடுமாறிக்கொண்டிருக்கிறது.

 

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024