A POEM BY
VEERAMANI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
within a limit
Not going beyond
Beyond a limit
some rights
call it a day and go away
Beyond a limit
To give and take
nothing is there
For Love alone
that knows not to blossom
with boundaries drawn
emanating fragrance
within a limit
remains unknown.
•
ஒரு எல்லையுடன்
சில உரையாடல்கள்
முடிந்துவிடுகின்றன
ஒரு எல்லைக்குப்பிறகு
சில உரிமைகள்
விடைபெற்று விடுகின்றன
ஒரு எல்லையைக்கடந்து
தருவதற்கும் பெறுதற்கும்
ஏதுமிருப்பதில்லை
ஒரு எல்லைக்குள்
மலரத்தெரியாத
அன்பிற்குத்தான்
ஒரு எல்லைக்குள்
மணப்பதற்கும்
தெரிவதில்லை
வீரமணி
No comments:
Post a Comment