A POEM BY
G.P.ELANGOVAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Sin cannot be hanged
As substitute we have to hang the human
We cannot refer to anybody
as sin-free; pure pristine
This is a life
that defies definition
unlike that of animals
Birds
Cattle
It is in the shade of one’s betrayal
another’s is reposing.
Sacred and Sin are
but the taste of Tea
blended with milk.
G P Elangovan
•
பாவத்தை தூக்கிலிட முடியாது
பதிலிலியாக மனிதனை தூக்கிலிட வேண்டியுள்ளது.
ஒருபாவமும் அறியாதவனென
யாருரொருவனையும் சொல்ல முடியவில்லை
விலங்குகளைப்போல்
பறவைகளைப்போல்
கால்நடைகளைப்போல்
வரையறை செய்திடமுடியாத
வாழ்விது
ஒருவன் செய்த துரோகத்தின்
நிழலில்தான்
மற்றொரு துரோகமும்
இளைப்பாறிக் கொண்டிருக்கிறது
புனிதம் என்பதும்
பாவம் என்பதும்
பாலோடு கலந்துவிட்ட
தேநீரின் சுவைதான்.
No comments:
Post a Comment