INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 11, 2023

MARIMUTHU SIVAKUMAR

    A POEM BY

MARIMUTHU SIVAKUMAR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE SILENCE OF THE LEAF

The Autumn lay scattered all over the place.

From the heap of leaves a lone one took hold of my hand.
That leaf appeared emaciated
with the scorched lifelines protruding.
I felt the leaf holding me in a
confusion-confounded state.
The leaf wept.
Realizing its predicament I remained unperturbed
having a heart of steel.
And I began recording the leaf’s laments
using words.
Wonder why
the leaf turned quiet.
It was afraid of something.
Realizing the leaf’s apprehension
I too calmed down.

இலையின் மெளனம்.
இலையுதிர் காலம் வெளியெங்கும் உதிர்ந்து கிடந்தது.
குவிந்த இலைகளிலிருந்து ஓரிலை என் கைகளை பற்றிக்கொண்டது.
அவ்விலை மெலிந்து கருகிய ரேகைகள் வெளித்தள்ளியதாய் இருந்தது.
ஏதேதோ குழம்பிய எண்ணங்களோடு அவ்விலை என் கரம் தொட்டதாய் உணர்ந்தேன்.
இலை விம்மி அழுதது.
நிலையறிந்து சற்றும் தளராத மனதை திடப்படுத்திக்கொண்டேன்.
இலையின் புலம்பலை வார்த்தைகளில் பதிவு செய்ய ஆரம்பிக்கிறேன்..
அது ஏனென்று புரியவில்லை
இலை அமைதியானது.
இலை எதற்கோ பயங்கொண்டது.

நானும் இலையின் நிலையறிந்தவனாக மெளனமானேன்.
~~~~~~~~
மாரிமுத்து சிவகுமார்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024