INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, May 11, 2023

MADHUSUDHAN SUKUMARAN

  A POEM BY

MADHUSUDHAN SUKUMARAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

With the anxiety of the starving cat
holding the baby mouse in its mouth
and going from house to house
to appease its hunger
the heart languishes
with the anguish of the lamb
One forenoon
with no rhyme or reason
there would be the recollection of the
computer keyboard’s loosened button
On one of the final days of a month
while watching the dog
that seized with its mouth
the twisted neck of the cock
lying at the junction and ran off
my fifty year old shadow
that looks at me laughingly
and carries me along
turns me, the pauper,
into Buddha
and starts sermonizing.

Madhusudhan Sukumaran
எலிக்குஞ்சு கவ்வி
வீட்டுக்கு வீடு மாறும் பூனையின்
பசி தீர்க்கும் பரபரப்பில்,
ஆட்டுக்குட்டியின் அரற்றலோடு
உழல்கிறது மனது.
ஒரு முற்பகலில்
தொடர்பற்று
ஞாபகத்தில் வந்துபோகும்
கழன்று போன
கணினி விசைப்பலகையின்
மேல்வரிசைப் பொத்தான்.
முச்சந்தியில் கிடந்த
சேவலின் திருகிய கழுத்தை
கவ்வி ஓடிய நாயொன்றை
பார்த்துக்கொண்டிருந்த
மாதக்கடைசியின் நாளொன்றில்,
என்னைப் பார்த்துச் சிரித்து
என்னைச் சுமக்கும்
என் ஐம்பது வயது நிழல்
காசற்று இருக்கும் என்னை
புத்தனாக மாற்றி போதனைகள்
செய்யத்தொடங்கிவிடுகிறது.

மதுசூதன் சுகுமாரன்
******



No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024