A POEM BY
VELANAIYOOR THAS
But she knows not to make ‘Chappathi’
Priyadarshini knows to write poem
But she cannot dance.
On a day
when eating the Chappathi cooked by Pirai Nilaa
and watching Priyadarshini’s dance
clouds darkening lightning flashing
wind turning cold would blow
But Rain won’t come somehow
Mostly
it would be a holiday, you know……
Velanaiyoor Thas
•
பிறை நிலாவுக்கு போட்டோ எடுக்க தெரியும்
பிறை நிலாவுக்கு போட்டோ எடுக்க தெரியும்
ஆனால் ரொட்டி சுட தெரியாது
பிரியதர்ஷினிக்கு கவிதை எழுத தெரியும்
நாட்டியம் ஆட வராது
பிறை நிலா சுட்ட ரொட்டியை
தின்றபடி
பிரியதர்ஷினி நடனத்தை காணுகின்ற ஒரு நாளில்
மேகம் கறுத்து மின்னல் வெட்டி
காற்று குளிர்ந்து வீசும்
ஆனால் மழை வராது
பெரும்பாலும்
அன்று ஒரு விடுமுறை நாளாக இருக்கும்....
No comments:
Post a Comment