INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, December 24, 2022

NESAMITHRAN

 A POEM BY

NESAMITHRAN

Translated into English by Latha Ramakrishnan
(*First Draft)
The woman
who sets right
the window curtains
again and again
umpteen number of times
before copulation
marvels at the bird
that builds its nest
with just two leaves
The man who
in the bathroom of guest’s
household
before disrobing
swallowing sound
stands a little uncertain
feels like caressing
the grazing cow
that brings along its calf
keeping it close by its side
For both in common
there remained
a jungle
a tiny spring
a watery pond to probe and dive in
some clouds to rain then.


• தனதற்ற புதிய அறையில்
புணரும் முன் ஆயிரம் முறை
ஜன்னல் திரைச்சீலைகளை
சரிபார்க்கும் பெண்
இரண்டே
இலைகளில் கூடுகட்டிக் கொள்ளும்
பறவையைக் கண்டு வியக்கிறாள்
விருந்தினர் வீட்டு
குளியலறையில் ஆடை
களையும் முன்
சப்தம் விழுங்கி
சிறு தயக்கம் ஊடும் ஆண்
தன் நிழலிலிருந்து நழுவாமல்
தன் கன்றை அழைத்து வரும்
மேய்ச்சல் பசுவை வருட நினைக்கிறான்
இருவருக்கும் பொதுவாய் காத்திருந்தது
ஒரு காடு
சிறு சுனை
ஓர் நீர்குடைந்தாடும் குளம்
அப்போது பெய்ய சில மேகங்கள்

நேச மித்ரன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024