INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, December 24, 2022

SATHIYARAJ RAMAKRISHNAN

 A POEM BY

SATHIYARAJ RAMAKRISHNAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
In your parting that turned my eyes numb
I had listened to the infant cry of my birth
I didn’t want to wipe off my tears
For I want not to feel me
with hands that are mine.
As the hoof-sound of the horse
the form of which disappeared into the faraway jungle
I know thee.
In your parting
the way stars hurriedly sway
in dense-blue
I have no clue.
In this night of biting cold
Where everything had frozen
The tears of eyes stay put
as the ‘kopparai’ of coconut.

எனது விழிகள் மரத்துப்போன
உனது பிரிவில்
எனது பிறப்பின் அழுகுரல் கேட்டேன்.
என் கண்ணீரைத் துடைத்தழிக்க விரும்பவில்லை
ஏனெனில் என் கைகளாலே
எனக்கொரு ஸ்பரிசம் வேண்டாம்.
தூரக் காட்டில் உருவம் மறைத்துபோன
குதிரையின் குளம்படிச் சத்தம்போல்
உன்னை அறிவேன்.
உம் பிரிவில்
கருநீலத்தில் விண்மீன்கள்
விரைவாய் அசைவதை என்னால்
உணர முடியவில்லை..
எல்லாம் விரைத்துப் போன
குளிர் இரவில்
கண்களின் கண்ணீர் இருக்கிறது
ஒரு தேங்காய் கொப்பரையாக..
*
சத்யா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024