INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 25, 2021

RAGAVAPRIYAN THEJESWI

 A POEM BY

RAGAVAPRIYAN THEJESWI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

If Living is Right
The rare Left is Living against all odds
We can hold.
On the leftside Umayaval
On the Left side the conch
If Right, Ashes
If Right, Chakra
Difficult to decide
which is easy.
Easy the journey is
If it is straight
there would be two lights shining
If it is turning Left and right
The headlight of your vehicle called Life
would blink and flash
During those brief intervals
Front and back
To and fro
The dense traffic would turn you
a corpse
If the Light refuses to shine
that’s an implication of Life’s turn
proving nasty and mean
if safe and secure Life means
semi-circular turn be a warning sign
of danger on the horizon….
If Right, ashes
If Left, Umayaval all yours…
Being in the Left is not simple
Being there you would surpass Time
Right, easy , Youth too
If writing also, means
Write and you will realize
If you remain beyond Time
Fire the direction ahead
Eye on the forehead……..
Ragavapriyan Thejeswi
வாழ்தல் வலது எனின்
வாழ்ந்து காட்டுதல்
அரிய இடது எனக் கொள்ளலாம்..
இடதுபுறம் உமையவள்
இடதுபுறம் ஆழிச் சங்கு
வலதெனின் சாம்பல்
வலதெனின் சக்கரம்
எது எளிதெனக் கொள்வது அரிது..
பயணம் எளிது..
அது நேர் எனின் இருவிளக்கெரியும்
இடது வலது திரும்புதல் எனின்
உன் வாழ்க்கை வாகன விளக்கது
விட்டு விட்டு எரியும்
அந்த இடைவெளிகளில்
முன்னும் பின்னும்
எதிரும் புதிரும்
உன்னைப் பிணமெனச் செய்யும்..
வாகன க் கூட்டம்..
விளக்கெரிய மறுப்பின்
வாழ்வின் திருப்பம் கொடிதெனச் சுட்டும்..
நின்று திரும்புதல்
நிச்சய வாழ்வெனின்
அரைவட்டத் திருப்பம்
ஆபத்தெனக் காட்டும்..
வலதெனின் சாம்பல்
இடதெனின் உமையவள் உனது..
இடதிலிருத்தல் சுலபமல்ல..
இடதிலிருப்பின் காலம் கடந்து நிற்பாய்..
வலது சுலபம் ..வாலிபம் சுலபம்..
எழுத்து சுலபமெனின்
எழுதிப்பார் புரியும்..
காலம் கடந்து நின்றால்
நேர் திசை நெருப்பு
நெற்றிக் கண்...
தொடர்வண்டிச் சித்தன்

1 comment:

  1. salutes sister...my pranams to you...vanakkangaludan...anban...ragavapriyan

    ReplyDelete

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE