INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 25, 2021

NEDUNTHEEVU NETHAMOHAN

 A POEM BY

NEDUNTHEEVU NETHAMOHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

For a plant sprouted just the other day
Its mother tree teaches
how to withstand the onslaught of gale
Thrusting out a handful of sand from inside the hole
the ants shift to another spot hurriedly.
Citing as reason the tornado and the torrential rain
rhe wife stops the husband from proceeding to office
inviting him to indulge in love.
My son fumes every now and then
cursing the current-cut.
Calling me over the phone
and enquiring after my well being
my friend observes how nice it would be
to have a cup of tea and cigarette
during this non-stop downpour.
And I keep listening all engrossed
to the tale of the storm
that lashed out when mom
was a lass.

நெடுந்தீவு நேதாமோகன்

நேற்று முளைத்த செடி
ஒன்றிற்கு புயலை எதிர்க்க
கற்றுக்கொடுக்கிறது தாய்மரம்
புற்றுக்குள் இருந்து
ஒரு தொகை மண்ணை வெளியேற்றி
அவசரமாக இடமாறுகிறது எறும்புக்கூட்டம்
வேலைக்குச் செல்லும் கனவனை
புயலையும் தீராத மழையையும் காரணம் காட்டி
காதலிக்க அழைக்கிறாள் மனைவி
மின்சாரத்தடங்கலுக்காக
அடிக்கடி சினந்து கொள்கிறான் மகன்
என் நண்பன் தொலைபேசியில் அழைத்து
இந்த அடைமழைக்கு
தேனீரும் சிகரெட்டும்
குடித்தால் நன்றாய் இருக்கும்
என்று நலம் விசாரிக்கிறான்
நானோ
அம்மா சிறுமியாக இருக்கும் போது
அடித்த புயல்பற்றிய கதையினை
ஆச்சரியமாக கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

02.12.2020
- நேதா-

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE