TWO POEMS BY
PANDIAN KAZHAARAM DULA LINGAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
1
The last bird of the
migrating
having inside its wings
Music appropriate
for predicting the thoughts of the
mentally deranged
and set them okay
is but the lock of silence
too well locked
sans key.
மன நோயாளியின்
எண்ணங்களைக் கணித்து
சீர் செய்ய
அதற்கு இயைய இசைந்த இசையை
தன் இறக்கைகளுக்குள் வைத்து
வலசை திரும்பும்
அருகி வரும் இனத்தின்
கடைசிப் பறவை
மௌனத்தின்
சாவி அல்லாப் பூட்டிய பூட்டு
- பாண்டியன் கழாரம் துலாலிங்கன்
2
right from the very start
and reaching the shore
all other waves
keep swimming within.
From Full Moon to New Moon
Each day dissimilar
Ever anew
A day so quiet
and another uproarious
On all days
You and you alone
remained always
eyeing your face as ever
in the mindscape mirror.
ஆதி முதல்
எதையோடி தேடி
முதலில் கரைதொட்ட
அலையைப் பின்தொடர்ந்து
அத்தனை அலைகளும்
மனதிற்குள் நீந்துகின்றன
பௌர்ணமி முதல் அமாவாசை வரை
ஒவ்வொரு நாளுக்கு
ஒவ்வொரு மாதிரியாய்
அமைதியான ஒரு நாளிலும்
ஆர்ப்பரிக்கும் மறு நாளிலும்
நீயே இருந்தாய்
மனக்கண்ணாடியில் முகம் பார்த்தபடி.
- பாண்டியன் காழரம் துலாலிங்கன்
No comments:
Post a Comment