INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, April 21, 2024

RENGARAJAN VEERASAMY (YUGA YUGAN)

 A POEM BY

RENGARAJAN VEERASAMY

(YUGA YUGAN)
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The expertise learnt at the expense of Life
seeps out as the milk poured into the mouth of one
dead and gone
with thirst unquenched
The twig of the earthen stove of he
who wanders carrying the sun
in his tiny cloth-purse
lies in wait
for a lone match-stick.
In the nest where the tiny mouths
of the chicks open not
at the arrival of the mother-bird
returning with its beak sans grain
the chilling quiet of graveyard’s dark shade
pervades.
The Veliparuthi seeds that burst forth
and fly along the winds invisible course
never fall upon the roots.
He who feels ecstatic
at the sprouting of a tender leaf
in the Peepal sapling
grown upon his roof –
You call him a madcap
I name him God.
Veliparuthi plant also commonly called uthamani in Tamil is called utran in Hindi and trellis-vine in English. It's a creeper and its botanical name is ligularia daemia. You can easily find this plant in most of the villages in India.

வாழ்வைத் தின்னக் கொடுத்து
கைக்கொண்ட வித்தை
நாவறண்டுச் செத்தவனிவன் வாயில் ஊற்றப்படும் பால் போல வழிகிறது
சுருக்குப்பையில்
சூரியனைச் சுமந்தலைபவனின் உலையடுப்புச்சுள்ளி காத்திருக்கிறது
ஒற்றைத் தீக்குச்சிக்காக
அலகில் தானியமற்றுத் திரும்பும் தாய்ப்பறவையின்
வருகைக்கு
வாய்பிளக்காத குஞ்சுகளின் கூட்டில் கவிகிறது
கல்லறையின் கரிய நிழல் நிசப்தம்
ஊருணிகள் செத்து விட்ட
ஆன்மா பேயாய் அலையும் ஊரின்
ஊதிப் பருத்த பிணத்தில்
திளைத்து நெளியும் புழுக்கள் மின்னுகின்றன
கண்காணா காற்றின் திசைகளில்
வெடித்துப் பறக்கும்
வேலிப்பருத்தி விதைகள்
வேர்களில் வீழ்வதில்லை
தன் வீட்டு கூரையில் முளைத்த
அரசங்கன்றின் புதிய தளிருக்கு பரவசப்படுபவனை
பைத்தியமென்கிறீர்கள் நீங்கள்
கடவுள் என்கிறேன் நான்.
-யுகயுகன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE