A POEM BY
C.MOHAN
From each eye dawns
A Word
From each word is born
An Eye
In the light of words
the poem, his form
comes alive.
.
சி.மோகன் கவிதை
கண் தெரியாக் கவிஞன்
வண்ணத்துப்பூச்சியின் ஆயிரமாயிரம்
கண்கள் கொண்ட சிறகுகளை
உடலாகக் கொண்டிருக்கிறான்
கண் தெரியாக் கவிஞன்.
ஒவ்வொரு கண்ணிலிருந்தும் புலர்கிறது
ஒரு வார்த்தை
ஒவ்வொரு வார்த்தையிருந்தும் பிறக்கிறது
ஒரு கண்.
வார்த்தைகளின் ஒளியில்
உயிர்க்கிறது
அவன் உடலாகிய கவிதை.
............................................................................................................
(TRANSLATOR'S NOTE : உடலாகிய கவிதை - எப்பொழுதும் உடலாக நிற்பதா? தற்போது உடலாக மாறியிருப்பதா - எப்படியும் பொருள் கொள்ளலாம் என்று தோன்றுகிறது)
No comments:
Post a Comment