INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, April 21, 2024

MARIMUTHU SIVAKUMAR

 A POEM BY

MARIMUTHU SIVAKUMAR


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Due to the torrential downpour
throughout the night
There lay a Tea-plantation tree
at my door
which had been at the base of
Singa Malai.
Its trunk emaciated
and leaves dropped
Its very shape changing -
Hapless it remained
quivering at my threshold.
Mount Singa Malai standing opposite
hid the form of dawn.
A little hesitantly
I drew closer to the tree.
I prepare a list of the tree’s requirements.
The tree sobbed.
It wept and wailed
with laments unleashed.
It pleaded with me to convert it
into firewood
for our household hearth.
I…. I…
convert the pain and angst of the tree
into razor-sharp weaponry.

இரவு முழுவதும் பெய்த
அடை மழையினால் என் வீட்டு கதவருகில்,
சிங்க மலை அடிவாரத்திலிருந்த தேயிலை மரமொன்று
உடல் மெலிந்து
இலைகள் உதிர்ந்து
அதன் வடிவம் மாறி
திக்கற்று என் கதவருகில் தடுமாறியது.
விடியலின் வடிவத்தை எதிரே இருந்த சிங்க மலை மறைத்துக்கொண்டது.
நான் கொஞ்சம் தயக்கமுற்று
மரம் அருகே நகர்கிறேன்..
அம் மரத்தின் தேவைகளை பட்டியலிடுகிறேன்,
மரம் ஓவென அழுதது
மரம் பல புலம்பல்களுடன் பதற்றமாய் கதறியது.
மரம் தன்னை
என் வீட்டு
அடுப்பிற்கு விறகாக்கி விடுமாறு
கெஞ்சியது.
நான்... நான்...
மரத்தின் வேதனைகளை கூரிய ஆயுதமாக்கிக்கொள்கிறேன்.
~~~~~~
மாரிமுத்து சிவகுமார்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024