INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, April 21, 2024

MARI MAHENDRAN

 A POEM BY

MARI MAHENDRAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

DALIT CHRIST


I am still not given permission
to enter inside
Even after telling that my identity is Salvation
I remain standing outside.
For
I am a Dalit…
That Christ’s salvation
is not for Dalit
I am still here
standing outside.
In the divine service going on inside
for me to remain outside
defies any and all reason
Now a Dalit Christ standing at the entrance
told me
“My Son, It is just today
you remain outside
I remain standing
for a century
Inside, I’m given
offering alone
.
[P.S: Here, the one problematic is Man, Not Jesus Christ]

தலித் இயேசு
இன்னும் நான்
உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை...
எனது அடையாளம் இரட்சிப்பு என்று சொல்லிய பிறகும்
நான்
வெளியேதான் நிற்கிறேன்...
ஏனெனில்
நான் ஒரு தலித்...
இயேசுவின் இரட்சிப்பு தலித்துக்களுக்கு
இல்லை என்று
இங்கே
நான் வெளியே தான் நிற்கிறேன்...
உள்ளே ஆராதனை ஓசையில் நான் வெளியே நிற்பதற்கு
காரணங்கள் இல்லாமல் உள்ளது...
இப்போது என்னுடன்
ஒர் தலித் இயேசு வாசலில் நின்று என்னிடம் சொன்னார்...
மகனே
நீ இன்று தான் வெளியே நிற்கிறாய்
நானோ ஒரு நூற்றாண்டு காலமாக வெளியே தான் நிற்கிறேன்...
உள்ளே
எனக்கு காணிக்கை மட்டும் தரப்படுகிறது...

[**இங்கே மனிதன்தான் பிரச்சனை இயேசு அல்ல...]

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024