INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, November 14, 2019

SATHYAPRIYA's POEM

A POEM BY 
SATHYAPRIYA
Rendered in English by Latha Ramakrishnan (*First Draft)


More than the ‘Here and Now’
It is the ‘Aftermath’ that prove many a time 
more precious.
More precious than the lover’s kiss
is the heavenly cool of the drop of saliva
lingering on the cheek.
More precious than the rain drops
is the residual drop showering from the leaf.
More precious than the curvy swirl of Music so comforting
is the unheard music inside silence.
More precious than the turbulent

uproar of love

Is the everlasting quietude of its


affectionate sharing.


நிகழும் பொழுதுகளை விடவும்
பல பொழுதுகளில் பின்னிகழ்வுகள்
அற்புதமானது
காதலனின் முத்தத்தை விட
அற்புதம்
கன்னத்தில் சேமித்த உமிழ்நீர் குளிர்
வான்நீரின் நீர்துகழ்களை விட
அற்புதம்
இலையில் இருந்து பெய்யும் மீதித்துளி
இதமான இசையின் சுழிப்பை விட
அற்புதம்
மௌனத்தில் அதிரும் நாத மீதி
காதல் மொழிந்த ஆரவாரத்தை விட
அற்புதம்
பகிர்ந்த பிரியத்தின் பிரியா அமைதி

சத்தியபிரியா


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE