A POEM BY
MARIMUTHU SIVAKUMAR
MARIMUTHU SIVAKUMAR
Rendered in English by
Latha Ramakrishnan (*First Draft)
I set out
to
ask for a boon
Am I to get into his
meditation and receive my boon…
My heart -so like a just now
blossomed lotus
As if I am going to offer
him
miracles hitherto never
seen
My heart too is
wonderstruck.
I perform different kinds
of yagnas
for hHm
Wearing the sacred thread
Receiving Dhatshanai
Holding the Dharma-Chakra
Collecting flowers
Gripping the Cross all too tightly
Lighting candles
Chanting Allah
in raised pitch
My Bhajan
went on
His meditation paused
a little.
I am amazed at the
power and strength of
He who examines me.
Sometimes
would he block my
boon
and make me stand
before Sudalaisaami
Enraged at me
would he burn me
just as Manmadhan
Alas
Will my seeking for boon
be fulfilled there
In the heart that was
plunged in quietude
there rose a voice from
above.
I touch His feet
Inside his incantation I
cease to be
Reaching the source of
wonders
I grow calm
My boon incomplete
merges in Him.
Ø
................
வரம் கேட்பதற்காய்
புறப்படுகிறேன்..
புறப்படுகிறேன்..
அவனது தியானத்துள்
புகுந்து என் வரத்தினை
பெற்றுக்கொள்வதா..
புகுந்து என் வரத்தினை
பெற்றுக்கொள்வதா..
அப்போது மலர்ந்த
செந்தாமரையாய்
என் மனம் இருந்தது.
செந்தாமரையாய்
என் மனம் இருந்தது.
இதுநாள் வரை கண்டிராத
அற்புதங்களை
அர்ப்பணிக்கப்போவதாய்
உள்ளமும் பிரமித்துக்கொண்டது.
அற்புதங்களை
அர்ப்பணிக்கப்போவதாய்
உள்ளமும் பிரமித்துக்கொண்டது.
ஒவ்வொரு விதமான
யாகங்களை அவனுக்காக
மேடையேற்றுகிறேன்..
யாகங்களை அவனுக்காக
மேடையேற்றுகிறேன்..
பூ நூல் தரித்து
தட்சணை ஏந்தி,
தர்மசக்கரம் சுமந்து
பூக்களை சேகரித்து,
சிலுவையை இறுகப்பிடித்து
மெழுகுவர்த்தி ஏற்றி,
அல்லாஹ்வின் நாமத்தை
ஆழமாய் உயர்த்தியும்
என் பஜனை
அரங்கேறியது..
தட்சணை ஏந்தி,
தர்மசக்கரம் சுமந்து
பூக்களை சேகரித்து,
சிலுவையை இறுகப்பிடித்து
மெழுகுவர்த்தி ஏற்றி,
அல்லாஹ்வின் நாமத்தை
ஆழமாய் உயர்த்தியும்
என் பஜனை
அரங்கேறியது..
அவன் தியானம் சற்று விலகியது.
என்னை பரிசீலிக்கும்
அவன் வலிமை கண்டு
வியக்கிறேன்.
அவன் வலிமை கண்டு
வியக்கிறேன்.
சிலவேளை
என் வரத்தினை தடுத்து
சுடலைசாமியிடம் நிறுத்திடுவானா..
என்னில் சினம் வைத்து
மன்மதனைப்போல்
கொளுத்திவிடுவானா..
என் வரத்தினை தடுத்து
சுடலைசாமியிடம் நிறுத்திடுவானா..
என்னில் சினம் வைத்து
மன்மதனைப்போல்
கொளுத்திவிடுவானா..
ஐயகோ..
அங்கு என் வரம் தேடல்
முழுமையடையுமா..
அங்கு என் வரம் தேடல்
முழுமையடையுமா..
நிசப்தத்துள் கிடந்த மனதுள்
ஓர் அசரீரி எழுந்தது.
ஓர் அசரீரி எழுந்தது.
அவன் பாதம் தொடுகிறேன்
அவன் வேதத்துள் மடிகிறேன்.
அற்புதங்கள் உறைமிடத்தில்
சேர்வதில் அமைதியடைகிறேன்.
அவன் வேதத்துள் மடிகிறேன்.
அற்புதங்கள் உறைமிடத்தில்
சேர்வதில் அமைதியடைகிறேன்.
முழுமை பெறாத என் வரம்
அவனுள் சங்கமிக்குது.
~~~~~
16.05.2019
அவனுள் சங்கமிக்குது.
~~~~~
16.05.2019
No comments:
Post a Comment