INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, October 7, 2023

JAYADEVAN

 A POEM BY

JAYADEVAN



translated into English by Latha Ramakrishnan (*First Draft)

Eveni if you run after a bird
can you see its trail?
Even if you come at daybreak to
hear the sound of flower falling
that would have woken up long before you
and changed its attire.
In the water wherein the moon dripped
there wouldn’t emanate the fragrance of the moon
as you imagine.
Even if you see the five-coloured parrot ‘panchavarnakkili’
that you saw in the early evening
in twilight hour
its five colours will remain the same.
Where would You who goes to view mountain
see the mountain
You in the mountain or the mountain in you.
Even if you walk along the seashore
with waves touching your feet
in its foam that scatters as leaves
O which sea you would catch and how.
Stand as a plant in the plain
Stand as a fig tree in an expanse of sand
Relish the rain…. Savour the Sun
Camel would come
Get on it carrying a bundle of heat
Let the rain pour for a river to form next.

கவிஞர் ஜெயதேவன்
ஒரு பறவையின் பின் நீ பறந்தோடினாலும்
அதன் தடம் பார்க்கவா முடியும்.?
மலர் விழும் ஒலி கேட்க விடிகாலை வந்தாலும உனை முந்தி எழுந்து
உடை மாற்றி இருக்கும்.
நிலா சொட்டிய நீரில் நீ நினைப்பது போலே
நிலா மணம் வீசாதே.
முன் மாலை பார்த்த பஞ்சவர்ணக் கிளியை
பின் மாலை பார்த்தாலும்
ஐஞ்சு வண்ணம் மாறாது
மலை பார்க்கப் போகும் நீ மலை எங்கு
பார்ப்பாய்
மலைக்குள் நீ..அன்றி உனக்குள் மலை.
அலையில் கால் பாவ கரையோரம் நடந்தாலும்
இலை உதிர்வது போல் உதிரும்
நுரையில் எக் கடலை எப்படிப் பிடிப்பாய்?
சமவெளியில் நில் ஒரு செடியாய்.
மணல்வெளியில் நில் ஓர் ஈச்சமரமாய்
மழை ரசி...வெயில் ருசி
ஒட்டகம் வரும்
அதில் கொண்டு போ ஒரு பொதி வெயிலை.
மழை பெய்யட்டும் அடுத்து ஒரு நதி உருவாக..

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024