INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, October 7, 2023

NAAVUK ARASAN

 A POEM BY

NAAVUK ARASAN




Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
...........................................................................................



Between that story which hesitating to tell the truth
went around beating the bush
and the poem that brazenly wrote
a Lie
Conscience remained stuck.
The poem that had softened the language in
feelings and emotions
and written on the walls of heart
proved incomprehensible to one and all.
In that
when Life too was recorded in the lines
True that the words appeared to be living in right earnest.
Fiction alone in which words
wherein the last letters contradict each other
and thus Doubt gets smeared all over
is quite interesting
- said they in unison.

உண்மையைச்
சொல்லத் தயங்கி
மழுப்பி எழுதிய கதைக்கும்
பொய்யை
வெளிப்படையாய்த்
துணிந்து எழுதிய கவிதைக்கும்
நடுவினிலே
மனசாட்சி சிக்கியிருந்தது
மொழியை
உணர்ச்சியில் மென்மையாக்கி
இதயத்தின் சுவர்களில்
எழுதப்பட்ட கவிதை
யாருக்கும் புரியவேயில்லை
அதில்
வசனங்களில்
வாழ்க்கையையும்
சேர்த்தே பதிந்த போது
வார்த்தைகள்
நேர்மையாக வாழ்வது போலத்
தெரிந்ததும் உண்மை.
கடைசி எழுத்துக்கள்
ஒன்றோறொன்று
முரண்பட்ட வார்த்தைகளில்
சந்தேகம் அப்பிக்கொள்கின்ற
புனை கதைதான்
சுவாரசியமென்று
எல்லோருமே சொன்னார்கள்.........

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE