INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, December 7, 2019

SOWMYA NAGARAJAN's POEM

A POEM BY 
SOWMYA NAGARAJAN

Rendered in English by Latha Ramakrishnan



If by chance
you had seen the way the tiny bird’s head came apart
you would surely have fixed your head with its body
and squealed in its divine language.
But, know what _
dividing the second into slices
taking lesser time than that,
now, the vehicle’s rear wheel
that had severed its head
is all set to fly.

ஒருவேளை
அச்சிறுபறவையின் தலை துண்டாகிவிட்டதை
நீங்கள் பார்த்திருந்தால்
உங்கள் தலையை அவ்உடலோடு பொருத்திவிட்டு
அதன் தேவ பாஷையில் கூவியிருப்பீர்கள்.
ஆனால் பாருங்கள்..
வினாடியை கூறுகளாக்கி
அதனினும் குறைவான மணித்துளியில்
அதன் சிரம்கொய்த
இருப்பூர்தியின் பின் சக்கரம்
இப்போது பறக்க எத்தனித்து விட்டது.


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET

  INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET