PON ILAVENIL’S POEM
Rendered in Tamil by Latha Ramakrishnan (*First Draft)
TRAVERSING THE DISTANCE
One of the birds not swept away by the lashing wind
remains huddled at the doorway
amidst grains
remains huddled at the doorway
amidst grains
Each one feels at home
in its own
habitual threshold
in its own
habitual threshold
How vast is the space beyond our access
so much remain the mysteries unsolved
so much remain the mysteries unsolved
out of the springing cages
the distances alone guide us
eyes proving inadequate
the legs too
the distances alone guide us
eyes proving inadequate
the legs too
the anklets dancing somewhere
send message to the feet
the heart commences its journey along the directions
where the musical Veena strains
are shedding tears.
send message to the feet
the heart commences its journey along the directions
where the musical Veena strains
are shedding tears.
In all
Whatever to whosoever,
going past the distance becomes
the overall rule and challenge to
one and all.
Whatever to whosoever,
going past the distance becomes
the overall rule and challenge to
one and all.
Thus now
the first rope of boat
is released.
the first rope of boat
is released.
தூரத்தைக்
கடப்பது
--------------
காற்றில்
அடித்துச் செல்லாத
பறவைகளிலொன்று
வாசலில்
குடு்கிக் கொண்டிருக்கிறது
தானியங்களுக்கிடையில்
அந்தந்த வாசல்
அதததிற்கு வழக்கப்பட்டிருக்கிறது
சொந்தமற்ற வெளி
எவ்வளவு வியாப்பித்திருக்கிறது
அவ்வளவு
மர்மங்கள்
குதிபோடும் கூண்டுகளுக்கு வெளியே
தூரங்களே அழைத்துச் செல்கிறது
கண்களும் போதவில்லை
கால்களும் போதவில்லை
எங்கோ ஆடிக் கொண்டிருக்கும்
சலங்கைகள்
பாதங்களுக்கு தூதுவிடுகிறது
வீணைக்குரல்கள்
அழுதுகொண்டிருக்கும் திசைகளில்
மனம் பயணத்தைத் துவங்குகிறது
பொதுவாக
யாராருக்கு எதுவாகிலும்
தூரத்தைக் கடப்பதுவே
யாவருக்கும் சவாலாகவும் விதியாகவும் அமைந்துவிடுகி்றது
இதோ இப்பொழுது
படகுகின் முதல் கயிற்றை
விடுவித்தாயிற்று.
காற்றில்
அடித்துச் செல்லாத
பறவைகளிலொன்று
வாசலில்
குடு்கிக் கொண்டிருக்கிறது
தானியங்களுக்கிடையில்
அந்தந்த வாசல்
அதததிற்கு வழக்கப்பட்டிருக்கிறது
சொந்தமற்ற வெளி
எவ்வளவு வியாப்பித்திருக்கிறது
அவ்வளவு
மர்மங்கள்
குதிபோடும் கூண்டுகளுக்கு வெளியே
தூரங்களே அழைத்துச் செல்கிறது
கண்களும் போதவில்லை
கால்களும் போதவில்லை
எங்கோ ஆடிக் கொண்டிருக்கும்
சலங்கைகள்
பாதங்களுக்கு தூதுவிடுகிறது
வீணைக்குரல்கள்
அழுதுகொண்டிருக்கும் திசைகளில்
மனம் பயணத்தைத் துவங்குகிறது
பொதுவாக
யாராருக்கு எதுவாகிலும்
தூரத்தைக் கடப்பதுவே
யாவருக்கும் சவாலாகவும் விதியாகவும் அமைந்துவிடுகி்றது
இதோ இப்பொழுது
படகுகின் முதல் கயிற்றை
விடுவித்தாயிற்று.
No comments:
Post a Comment