INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, December 7, 2019

VIJENDRA’s POEM


A POEM BY
VIJENDRA

 This is not a secret
but something to be concealed.
Something that was repeatedly torn
and buried deep inside.
The wound, of branding my self
as punishment
so that I wouldn’t reopen the page by mistake.
created by me
for the sake of forgetting and concealing
the scar, as my hallmark.
How to open the door of other’s scar revealed to none?

இது ரகசியம் அல்ல
மறைக்கப்பட வேண்டிய பக்கம்
கிழித்துக் கிழித்து என்னுள்
புதைக்கப்பட்டவை
தவறுதலாய் நானே மீண்டும் அப்பக்கத்தைத் திறவாதிருக்க
தண்டனையாய் எனக்கு நானே
வைத்துக் கொண்ட சூடு
மறக்கவும் மறைக்கவும்
என்னால் உருவாக்கப்பட்ட வடு
எனக்கான அடையாளமாய்...
யாரிடமும் சொல்லப்படாத பிறரின் வடுவின் கதவைத் திறப்பது எப்படி?


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET

  INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET